மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில், ஜெர்மன் சொகுசு கார் நிறுவனமான ஆடி கார் நிறுவனம், இந்திய சந்தையில் புதிதாக ஆடி எஸ்யுவி கியூ8 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி கியூ8 காருடன் விராட் கோலி மற்றும் அதன் இந்தியா தலைவர் பல்வீர் சிங் தில்லான். ஆடி கியூ8 காரின் விலை ரூ.1 கோடியே 33 லட்சம் என தெரியவந்துள்ளது.