கரோனா வைரஸ்

சீனாவின் வுஹான் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விமானநிலைய ஊழியர்கள்.

Updated on
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள சேபாங் சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வரும் சீனாவின் வுஹான் நகரிலுள்ள மருத்துவமனையின் அவசரப் பிரிவு நுழைவுப் பகுதியை சுத்தம் செய்யும் ஊழியர்கள்.

பிலிப்பின்ஸின் மணிலா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடையே கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கொண்டு நடத்தப்படும் சோதனை.

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள பயணிகள் ரயிலை சுத்தம் செய்யும் ஊழியர். கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருத்து கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவ ஊழியர்கள்.

பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியாறாமல் இருக்குமாறு சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள விமான நிலையத்தை சுத்தம் செய்யும் ஊழியர்கள்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன.

கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக விரைவில் 1,000 படுக்கையறை வசதிகொண்ட மருத்துவமனையை தயார் செய்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகவுள்ள இந்த அவசர சிகிச்சை மையம் பிப்ரவரி 03-ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படவுள்ளது.

சீனாவில் பரவலாக விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் செல்லும் வாகனங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திரையரங்கு உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளும் மூடப்பட்டன.

வுஹான் மருத்துவமனையில் அதிகளவிலான மக்கள் சிகிச்சை பெற்று வருவதால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவுமாறு சீன ராணுவம் அதன் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com