மின் கட்டணம்: மு.க.ஸ்டாலின் போராட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லம் முன்பாக, கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக்கொடி ஏந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Updated on
மின்வாரியம் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

மின் கட்டண கணக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கரோனா காலத்திலும் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கறுப்புக் கொடியேந்தி முழக்கம் அணிந்தும் திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com