மத்திய அரசு விதிகளை பின்பற்றி, ரத யாத்திரை இன்று துவங்கியது.

புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை -  புகைப்படங்கள்

ஒடிசா மாநிலம் புரியில் மிகவும் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை இன்று தொடங்கியது.  கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Published on
தேர்களில், ஜெகந்நாதா், பாலபத்திரர், தேவி சுபத்திரா மூலவர்களை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

புரி ஜெகந்நாதா்  கோயில் தேரோட்டம்
புரி ஜெகந்நாதா் கோயில் தேரோட்டம்
ரத யாத்திரை
ரத யாத்திரை
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரத யாத்திரை
ரத யாத்திரை
விதிகளை பின்பற்றி, ரத யாத்திரை இன்று துவங்கியது.

தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com