இரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்: ரஷியாவில் ராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இன்று ராணுவ அணி வகுப்புடன் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated on
இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.

மே மாதம் 9-ம் தேதி நடைபெற வேண்டிய ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி, கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்றது.

ரஷியாவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள்..

ரஷியாவில் ராஜ்நாத் சிங்.. இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com