எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தபோதும், உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

Updated on
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் தவறாமல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது அதன் பலனை பெரும்பாலும் அளிப்பதில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்கின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்..

முன்னாள் முதல்வர் சித்தராமையா, எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தலைவர்கள்.

கையில் கொடியை ஏந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com