கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீகுட்டி யானை- புகைப்படங்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘ஸ்ரீகுட்டி’ என்ற பெயர் கொண்ட ஒரு வயது பெண் யானை கேக் வெட்டி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.

Updated on
முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீகுட்டி.
முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீகுட்டி.
தும்பிக்கையால் கேக்கை சாப்பிட்ட ஸ்ரீகுட்டி.

கரும்பு, வெல்லம் மற்றும் அன்னாசி பழங்களை கொண்டு தயாரித்த கேக்கை , ஸ்ரீகுட்டி தனது தும்பிக்கையால் வெட்டி கொண்டாடியது.

மறுவாழ்வு மையத்திற்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து ஸ்ரீகுட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் அங்கிருந்த வன ஊழியர்கள்.

ஸ்ரீகுட்டியுடன் போஸ் கொடுத்த வன ஊழியர்கள்.

தற்போது ஒரு வயது மதிக்க ஸ்ரீகுட்டி யானை மறுவாழ்வு மையத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com