தமிழகத் தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் - புகைப்படங்கள்

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிலுவம்பாளையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

Updated on
குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் முதல்வர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் நகராட்சி 108 வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் ஜனநாயகக் கடமையாற்றினர்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.

எஸ்ஐஇடி கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார் ஸ்டாலின்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் ஸ்டாலின்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு தொடங்கியதுமே,  நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

நடிகர் ரஜினி ஜனநாயகக் கடமையாற்றியபோது.
நடிகர் ரஜினி ஜனநாயகக் கடமையாற்றியபோது.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிளாரென்ஸ் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாக்களித்தார்.

ஜனநாயகக் கடமையாற்ற பெண்களுக்கான வரிசையில் நிற்கும் ஜோதிமணி

மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com