ரயில்கள், விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் லாரிகள் பயணம் - படங்கள்

மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயார் நிலையில் உள்ள ஐஏஎப் இன் ஒரு சி -17 விமானம்.

Updated on
இந்தூர் விமான நிலையத்திலிருந்து காலியான ஆக்ஸிஜன் டேங்கர்களுடன் புறப்பட்ட தயாரான ஐஏஎப் சி -17 விமானம்.

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோயாளிகளுக்கு உயிர் காக்கும் வாயுவாக அளிக்கப்படும் திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கர்களை சுமந்து லக்னௌவுக்கும் வந்தடைந்த சிறப்பு விரைவு ரயில்.

திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை சுமந்து நாசிக் ரயில் நிலையம் வந்தடைந்த சிறப்பு விரைவு ரயில்..

ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை சுமந்து நாக்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த சிறப்பு விரைவு ரயில்..

போகாரோ ரயில் நிலையத்தை வந்தடைந்த ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஆக்ஸிஜன் டேங்கர் வாகனம்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியிலுள்ள உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆக்ஸிஜன் டேங்கர் வாகனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com