ராஜீவ் காந்தி பிறந்த நாளில்...

நாடு முழுவதும் இன்று (ஆக. 20) ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது - புகைப்படங்களில்... 
ராஜீவ் காந்தி பிறந்த நாளில் தில்லியில் நாடாளுமன்றக் கட்டடத்தில் ராஜீவுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...

Updated on
நாடாளுமன்றக் கட்டடத்தில் ராஜீவ் காந்தி படம் முன் அஞ்சலி செலுத்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றக் கட்டடத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் உரையாடும் சோனியா காந்தி - ராஜ்நாத் சிங்

தில்லியில் ராஜீவ் காந்தி நினைவிடமான வீர பூமியில் அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி.

தில்லி வீர பூமியில் ராகுல் காந்தி
தில்லி வீர பூமியில் ராகுல் காந்தி
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் குலாம் நபி ஆசாத்.

பிரக்யாராஜ் நகரில் ஆனந்த பவன் மாளிகையில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தொண்டர்கள்

புது தில்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி பற்றிய புகைப்படக் காட்சியில் ராகுல் காந்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com