விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத்

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. 
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Updated on

முதலில் கிடைத்த தகவலின்படி, பனிமூட்டம் காரணமாக தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி நிலைதடுமாறி கீழே தலைக்குப்புற விழுந்ததாகவும், பிறகு அதில் தீப்பற்றியகக் கூறப்பட்டது.

இதற்கிடையே,  தீப்பிடித்து எரிந்தபடி ஹெலிகாப்டர் விழுந்தை நேரில் பார்த்ததாகவும் சிலர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஹெலிகாப்டர், எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நேரில் பார்த்தவர்கள் அளிக்கும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

நஞ்சப்ப சத்திரம் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகே ஹெலிகாப்டர் விழுந்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் வகை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில், முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். ஹெலிகாப்டர் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு முற்பகல், 11.47 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இது 12.20 மணிக்கு குன்னூர் அருகே வந்தபோது, பனிமூட்டம் காணப்பட்டதால், ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்திருக்கக் கூடும். இதனால், ஹெலிகாப்டர், உயரமான மரத்தில் மோதி கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் கீழே விழுந்த வேகத்தில், அதிலிருந்த எரிபொருள் வெளியேறி தீப்பற்றியதில், ஹெலிகாப்டர் சுமார் ஒன்றரை மணி நேரம் எரிந்திருக்கிறது.

விபத்து நிகழ்ந்தப் பகுதி மலைப்பகுதி என்பதால், அவ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு சிரமம் ஏற்பட்டது.

அப்பகுதியிலிருந்த பொதுமக்கள், கைகளில் கிடைத்தப் பாத்திரங்களிலெல்லாம் தண்ணீரைப் பிடித்து தீயை அணைக்க முற்பட்டுள்ள காட்சிகளையும் காண முடிந்தது.

ராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் பலியானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமானப்படைத் தளபதி வி.ஆர்.செளதரி செல்லவுள்ளார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கோவை செல்கிறார்.

விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வரவிருக்கிறார்.

முன்னதாக, விபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் தில்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com