கோவா விடுதலை தினம் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

1961ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகள் விடுவித்ததையடுத்து, அவர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக 'கோவா விடுதலை தினம்' ஆண்டுதோறும் கொண்டப்படுகிறது.
கோவாவின் 60ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவில் பங்கேற்று விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி.

Updated on
கடற்படை அணிவகுப்பையும், சாகசக் காட்சிகளையும் பார்வையிட்ட பிரதமர் மோடி.

சாகசக் காட்சிகளை செய்து காட்டிய கடற்படையினர்.

450 ஆண்டுக்காலம் போர்த்துகீசிய ஆட்சியர்களின் ஆதிக்கத்தில் இருந்த கோவாவை விடுவித்த டிசம்பர் 19ஆம் நாள், ஆண்டுதோறும் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.

'ஆபரேஷன் விஜய்' விடுதலைப் போராட்ட வீரரிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி.

ஆசி பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
ஆசி பெறும் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com