பரவும் பறவைக் காய்ச்சல் தொற்று - புகைப்படங்கள்

இந்தியாவின் பல பகுதிகளில், பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பண்ணையில் கோழி முட்டையை சேகரிக்கும் தொழிலாளி.

Updated on
இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸால் ஏற்படும் தொற்று கோழிகள் மற்றும் வான்கோழிகளைப் பாதிக்கிறது.

பண்ணை..
பண்ணை..
பாதிக்கப்பட்டகோழிகளின் மலம், மூக்கு, வாய், கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது மற்ற கோழி மற்றும் பறவைகளுக்கு பரப்புகிறது. அதனைத் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் தொற்று பரவலாம் எனத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com