நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - புகைப்படங்கள்

சென்னையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Updated on
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடங்கி வைத்தனர்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் முக்கியப் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.

மலை கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட, கரோனா பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.

கரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அனைத்து மையங்களிலும் கரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுல் பின்பற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com