அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி - புகைப்படங்கள்

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே  செயல்படும் என்றார் ரஜினிகாந்த்.
ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்றார் ரஜினிகாந்த்.
Updated on
வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மக்கள் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த போது...
மக்கள் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது...
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.
இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்.
இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்.
ரசிகர்களிடம்  பேசிய போது...
ரசிகர்களிடம் பேசிய போது...
பட்டாசு வெடித்த ரசிகர்கள்.
பட்டாசு வெடித்த ரசிகர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com