'முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு' விழா - புகைப்படங்கள்

'முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு' விழவை துவக்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Updated on
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் ரூ.28,508 கோடியிலான 49 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.

நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com