சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக எப்போதும் திகழ்கிறது.  இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாக்பூரில் யோகா பயிற்சி செய்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

Updated on
ராய்ப்பூரில் தனது இல்லத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.

புது தில்லியில் உள்ள மகாராஜா அக்ரசென் பூங்காவில் யோகா பயிற்சி செய்த மத்திய சுகாதாரத்துறை  மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்.

தில்லி செங்கோட்டையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல்.

புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் யோகா செய்த பாஜக தேசியத் தலைவர் ஜே.​பி.நட்டா.

புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் யோகா செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

சண்டிகரில் யோகா பயிற்சி மேற்கொண்ட ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.

போபாலில் மாநில பாஜக தலைமையகத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுடன் இணைந்து யோகா பயிற்சிமேற்கொண்ட மாநில பாஜக தலைவர் வி.டி.ஷர்மா.

சர்வதேச யோகா தினத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

சர்வதேச யோகா தினத்தையொட்டி பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் மனஸ் குமார் சாஹூ வரைந்த யோகா ஓவியம்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சியில் ஈடுபட்ட முதியவர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வாரணாசி கங்கை ஆற்றின் கரையில் யோகா பயிற்சி மேற்கொண்ட இளைஞர்கள்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com