தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் - புகைப்படங்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 14 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். 
தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

Updated on
பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ்- திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்றார்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

பிரதமர் மோடியை வரவேற்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி
பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் கலாசாரமே பெண்களை இழிவுபடுத்துவது என்று குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மோடிக்கு 'வேல்' பரிசளித்த பாஜகவினர்.

பிரதமர் மோடியுடன் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com