தளர்வில்லா முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - புகைப்படங்கள்

வேகமெடுக்கும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தளர்வில்லா முழு ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், வாகனங்கள் இயங்காததால் வெறிச்சோடிய சாலை.

Updated on
வெறிச்சோடிய மேம்பால சாலை.
வெறிச்சோடிய மேம்பால சாலை.
மேம்பாலங்களை மூடி, முக்கியப் பகுதிகளை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த காவல்துறையினர்.

மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடிய சாலை.

மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிய பிரதான சாலை.

வெறிச்சோடிய மேம்பாலம்.
வெறிச்சோடிய மேம்பாலம்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று (மே 24) முதல் ஒரு வார காலத்துக்கு (மே 31) வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடைகள் திறக்கப்படதால் வெறிச்சோடிய சாலை.
கடைகள் திறக்கப்படதால் வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய  ஊழவர் சந்தை.
வெறிச்சோடிய ஊழவர் சந்தை.
மூடிய நிலையில் உள்ள பேருந்து நிலையம்.
மூடிய நிலையில் உள்ள பேருந்து நிலையம்.
கடைகள், வணிக நிறுவனங்கள் என எதுவும் திறக்கப்படாததால்  வெறிச்சோடிய சாலை.
கடைகள், வணிக நிறுவனங்கள் என எதுவும் திறக்கப்படாததால் வெறிச்சோடிய சாலை.
மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிய பிரதான சாலை.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய பிரதான சாலை.
பிளீச்சிங் பவுடரை தெளிக்கும்  மாநகராட்சி ஊழியர்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை  தற்காலிகமாக நிறுத்திய மெட்ரோ ரயில் நிர்வாகம்.

மெட்ரோ ரயில் சேவை  தற்காலிகமாக நிறுத்திய மெட்ரோ ரயில் நிர்வாகம்.

தொற்று அதிகரிப்பதால் ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்திய மெட்ரோ ரயில் நிர்வாகம்.

சாலையை கடக்கும் மாற்றுத்திறனாளி.
சாலையை கடக்கும் மாற்றுத்திறனாளி.
தபால்களை பட்டுவாடா செய்யும் பெண் ஊழியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com