வெள்ளம்... வெள்ளம்... வெள்ளம்... - புகைப்படங்கள்

சென்னையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியதும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
மழை வெள்ளம் சூழ்ந்த தி.நகர் பேருந்து நிலையம்.

Updated on
பட்டாளம் பகுதியில் இடுப்பளவு மழை வெள்ளத்தில் பொதுமக்கள்.

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததில் உடைந்து விழுந்த மின் கம்பம்.

அயப்பாக்கத்தில் உள்ள ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.

வேளச்சேரி சாலை.
வேளச்சேரி சாலை.
அண்ணனூர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை வெள்ளம்.

புளியந்தோப்பு டிமலஸ் சாலை சந்திப்பில் படகுப் பயணம்.

சென்னை பெரியமேடு மசூதி - வேப்பேரி சந்திப்பு சாலை.

பாரிமுனை.சந்திப்பு.
பாரிமுனை.சந்திப்பு.
சென்னை பெரியமேடு காவல் நிலையம்.
சென்னை பெரியமேடு காவல் நிலையம்.
திருச்சி முக்கொம்பில் சேதமடைந்த கொள்ளிடம் மேலணை வழியாக வெளியேறும் தண்ணீர்.

சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.

சென்னை அரும்பாக்கத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சாலை.

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை மீட்ட தீயணைப்புத் துறையினர்.

சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனையைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.

முகப்பேர் ஏரிக்கரை திட்டம் 6-ஆவது பிரதான சாலையைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.

கொளத்தூர் ஆசிரியர் காலனியில் தேங்கியுள்ள  வெள்ளம்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.

மயிலாப்பூர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரிய ஊழியர்கள்.

மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரிய ஊழியர்கள்.

வேளச்சேரியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.

வெள்ளம் காரணமாக, சென்னை தியாகராயநகர் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் பொது சமையற்கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவினை ருசித்து தரத்தினை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com