மாருதி சுசூகி ஆல்டோ கே10 - 2022 மாடல் இந்தியாவில் அறிமுகமானது - புகைப்படங்கள்

இந்தியாவில் பட்ஜெட் கார்களுக்கென தனி ரசிகர்கள் உள்ள நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் தனது 'ஆல்டோ கே 10' 2022 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி புதிய ஆல்டோ K10 வேரியண்ட் காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

Updated on
புதிய ஆல்டோ K10 வேரியண்ட் கார் அருகில் நிற்கும் மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி.

புதிய ஆல்டோவை அறிமுகப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி மற்றும் மூத்த நிர்வாக இயக்குநர் (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா ஆகியோர்.

புதிய ஆல்டோவை அறிமுகப்படுத்திய மாருதி சுஸுகி இந்தியா (எம்டி) மற்றும் (சிஇஓ) ஹிசாஷி டேகுச்சி, மூத்த நிர்வாக இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, தொழில்நுட்ப அதிகாரி சிவி ராமன் ஆகியோர்.

புதிய மேம்பட்ட ஆல்டோ கே10 2022 அறிமுக விழாவில் கலந்து கொண்ட மாருதி சுஸுகி இந்தியாவின் தலைமை அதிகாரிகள்.

புதிய ஆல்டோ கே 10 காரின் விலை 3.99 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி 5.83 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை புதுதில்லி.

மாருதி சுசூகி நிறுவனம் அதன் புதிய மாடுலர் ஹெர்ட்டட் பிளாட்ஃபார்ம் (Modular Hearted Platform) மூலம் இந்த புதிய ஆல்டோ கே 10 உருவாக்கியுள்ளது.

ஆல்டோ K10வில் ரியர் டிசைன், கிரில், புதிய பம்பர் போன்றவை முற்றிலும் புதிகாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆல்டோ கே 10  வேரியண்ட்டில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி ஸ்டாண்டர்ட், ஏஜிஎஸ் (AGS) அல்லது ஏஎம்டி (AMT) கியர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஆல்டோ கே 10  வேரியண்ட் மேனுவல் வேரியண்ட் கார் 24.39 KMPL மைலேஜூம், ஆட்டோமேட்டிக் கியர் வேரியண்ட் 24.90 KMPL மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆல்டோ கே 10  வேரியண்ட் காரில் எஞ்சின் டிசைன், இன்டீரியர் போன்ற அனைத்து வசதிகளும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com