ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. 
ஹிமாசல பிரதேசத்தின் 15ஆவது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Updated on
ஹிமாசல பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரிக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி மேலிடம் புதிய முதல்வராக  சுக்விந்தர் சிங் சுக்குவை தேர்வு செய்தது.

தாயிடம் ஆசி பெற்ற சுக்விந்தர் சிங் சுக்கு.

சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவியேற்பு விழாவிழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு.
பதவியேற்பு விழாவில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுடன்  பிரியங்கா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com