பத்ம விருதுகள் 2022 - புகைப்படங்கள்

நாட்டின் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நிகழாண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 4 பத்ம விபூஷண் விருதுகளும், 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும். முதல்கட்டமாக 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், திருச்சி விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாள், திருச்சியைச் சேர்ந்த கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் பல்வேறு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Updated on
கலைக்காக எச்.ஆர். கேசவமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக லூரம்பம் பினோ தேவிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

விளையாட்டுக்கான பத்மஸ்ரீ விருதை சுமித் ஆண்டிலுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக சாகினி ராமச்சந்திராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மஸ்ரீ  விருதை ரட்ஜர் கோர்டன்ஹார்ஸ்டுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

சமூகப் பணிக்காக பிரபாபென் சோபாக்சந்த் ஷாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிப்பு.

கலைக்காக கதம் பத்மஜா ரெட்டிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவிப்பு.

ஆன்மீகத்திற்கான பத்மஸ்ரீயை விருதை  சத்குரு பிரம்மேசானந்த் ஆச்சார்யா சுவாமிகளுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இலக்கியம் மற்றும் கல்விக்காக பிரதீபா ரேக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக டாக்டர் பிரபா அத்ரேவுக்கு பத்ம விபூஷண் விருது  வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

சமூகப் பணிக்காக பத்மஸ்ரீ விருதை சாவ்ஜிபாய் தன்ஜிபாய் தோலாக்கியாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

விளையாட்டுக்காக ஸ்ரீ நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது  வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக சுலோச்சனா சவானுக்கு பத்மஸ்ரீ  விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பத்ம பூஷண் விருது டாக்டர் சஞ்சய ராஜாராமுக்கு (மரணத்திற்குப் பின்) வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இலக்கியம் மற்றும் கல்விக்கான பணியை சிறப்பாக மேற்கொண்ட ரட்ஜர் கோர்டன் ஹார்ஸ்டுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தரிசு நிலத்தை பாசனம் செய்து பசுமை பண்ணையாக  மாற்றம் செய்த 'டனல் மேன்' என்று அழைக்கப்படும் மகாலிங்க நாயக்கிற்கு விவசாயத்துக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவிப்பு.

இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மஸ்ரீ விருதை டாக்டர் டாட்டியானா சௌமியானுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஆன்மிகத்திற்காக குரு துல்கு ரின்போச்சேவுக்கு பத்மஸ்ரீ வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான சோனு நிகாமுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கலைக்காக டாக்டர் பிரபா அத்ரேவுக்கு பத்ம விபூஷண் வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

விளையாட்டுக்காக குருக்கள் சங்கர நாராயண மேனனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய டாக்டர் சஞ்சய ராஜாராம் (மரணத்திற்குப் பின்) பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவிப்பு.

மருத்துவத்துக்கான பத்மஸ்ரீ விருதை டாக்டர் வீராசாமி சேஷியாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பத்ம பூஷண் விருதை டாக்டர் கிருஷ்ண மூர்த்தி எல்லாவூக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com