தில்லி வணிக வளாகத்தில் தீ விபத்து - புகைப்படங்கள்

மேற்கு தில்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே அடுக்குமாடி  வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழப்பு.
தில்லியில் உள்ள முன்ட்காவில் அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.

Updated on
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
மளமளவென பரவிய தீயை கிரேன் மூலம் அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

இரவு முழுவதும் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும்.

கடுமையாக போராடி தீயை அணைத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினா்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ள நிலையில் 12 பேர் காயம்.

தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

மீட்பு பணி தொடரும் நிலையில், கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே வழி உள்ளதால், உயிரிழப்பு அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.

மீட்பு பணி தொடரும் நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுக்குமாடி அலுவலக கட்டட தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com