தைவான் நிலநடுக்கம் - புகைப்படங்கள்

தைவானின் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் குலுங்கியது.
தைவானில் தென் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம்.

Updated on
நிலநடுக்கம் ஏற்பட்டதால், யூலி எனும் ஊரில் இடிந்து விழுந்த கட்டடம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பெயர்ந்து தரைதளம்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com