சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம் - புகைப்படங்கள்

உளவு பார்ப்பதாக சந்தேகிக்கப்பட்ட சீனாவின் ராட்சத பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீனாவைச் சேர்ந்த ராட்சத பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

Updated on
சீனாவைச் சேர்ந்த ராட்சத பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்திய பிறகு அதிபர் ஜோ பைடன் ராணுவத்தை பாராட்டியுள்ளார்.

ராட்சத பலூன் சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

முன்னதாக சீனா அந்த பலூன் வானிலை கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டது என்றும் வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குச் சென்றுவிட்டது என்றும் சீனா வருத்தம் தெரிவித்தது.

அமெரிக்கா பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com