தில்லி சலோ பேரணி

தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு திக்ரி எல்லையில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்.
தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு திக்ரி எல்லையில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்.
Updated on
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பேரணியால் குவிக்கப்பட்டிருக்கும் காவல் துறையினர்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பேரணியால் குவிக்கப்பட்டிருக்கும் காவல் துறையினர்.
விவசாயிகளின் தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு ஃபரிதாபாத்-பதர்பூர் எல்லைக்கு அருகே அமைக்கப்பட்ட தடுப்புகள்.
விவசாயிகளின் தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு ஃபரிதாபாத்-பதர்பூர் எல்லைக்கு அருகே அமைக்கப்பட்ட தடுப்புகள்.-
தில்லி சலோ மார்ச் முன்னிட்டு தில்லி-குருகிராம் எல்லையில் காவல் துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்புகள்.
தில்லி சலோ மார்ச் முன்னிட்டு தில்லி-குருகிராம் எல்லையில் காவல் துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்புகள்.-
தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு சிங்கு எல்லை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்புகள்.
தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு சிங்கு எல்லை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்புகள்.-
தில்லியில் விவசாயிகள் பேரணியை நுழைவை தடுக்கும் பொருட்டு சிங்கு எல்லை அருகே ரோடு ரோலரை வரிசையாக நிறுத்திவைப்பு.
தில்லியில் விவசாயிகள் பேரணியை நுழைவை தடுக்கும் பொருட்டு சிங்கு எல்லை அருகே ரோடு ரோலரை வரிசையாக நிறுத்திவைப்பு.-
தில்லி சலோ பேரணியை முன்னிட்டு சிங்கு எல்லையில் சிசிடிவி கேமராக்களை நிறுவும் தொழிலாளி.
தில்லி சலோ பேரணியை முன்னிட்டு சிங்கு எல்லையில் சிசிடிவி கேமராக்களை நிறுவும் தொழிலாளி.-
தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு திக்ரி எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள்.
தில்லி சலோ மார்ச் பேரணியை முன்னிட்டு திக்ரி எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள்.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிா்க்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும் தில்லியில் 144-ஆவது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிப்பு.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிா்க்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும் தில்லியில் 144-ஆவது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிப்பு.-
தில்லி சலோ பேரணியை முன்னிட்டு தேசியத் தலைநகரில் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைக்கப்பட்டு வரும் கொள்கலன்கள்.
தில்லி சலோ பேரணியை முன்னிட்டு தேசியத் தலைநகரில் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைக்கப்பட்டு வரும் கொள்கலன்கள். -
விவசாயிகளின் தில்லி சலோ மார்ச் முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை 44ல் முள்வேலி அமைக்கும் தொழிலாளி.
விவசாயிகளின் தில்லி சலோ மார்ச் முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை 44ல் முள்வேலி அமைக்கும் தொழிலாளி.-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com