ஆந்திரம், தெலங்கானாவில் கனமழை - புகைப்படங்கள்

விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு சந்திரபாபு நாயுடு.
விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு சந்திரபாபு நாயுடு.-
Updated on
வெள்ளம் பாதித்த பகுதிகளான கிருஷ்ணா லங்கா, ஜக்கம்பூடி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
வெள்ளம் பாதித்த பகுதிகளான கிருஷ்ணா லங்கா, ஜக்கம்பூடி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. -
விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ANI
விஜயவாடாவில் கனமழை அடுத்து தண்ணீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
விஜயவாடாவில் கனமழை அடுத்து தண்ணீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.ANI
விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.
விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் தடப்பள்ளியிலிருந்து முதாட்டியை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் தடப்பள்ளியிலிருந்து முதாட்டியை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.-
விஜயவாடாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் தனது வீட்டின் கூரையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு குடும்பம்.
விஜயவாடாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் தனது வீட்டின் கூரையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு குடும்பம்.-
வெள்ளம் பாதித்த ஆந்திர மாநிலம் மங்களகிரியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த ஆந்திர மாநிலம் மங்களகிரியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.-
கனமழையைத் தொடர்ந்து விஜயவாடாவில் நீரில் மூழ்கிய பகுதியின் வான்வழி காட்சி.
கனமழையைத் தொடர்ந்து விஜயவாடாவில் நீரில் மூழ்கிய பகுதியின் வான்வழி காட்சி.ANI
கனமழையைத் தொடர்ந்து விஜயவாடாவில் நீரில் மூழ்கிய பகுதிகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.
கனமழையைத் தொடர்ந்து விஜயவாடாவில் நீரில் மூழ்கிய பகுதிகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர்.ANI
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com