அசாமில் கனமழை - புகைப்படங்கள்

அசாமில் பல பகுதிகளில் இடைவிடாத தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலையில் தேங்கிய மழைநீரில் பகுதியிலிருந்து படகு மூலம் செல்லும் செல்லும் நபர் ஒருவர்.
அசாமில் பல பகுதிகளில் இடைவிடாத தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலையில் தேங்கிய மழைநீரில் பகுதியிலிருந்து படகு மூலம் செல்லும் செல்லும் நபர் ஒருவர்.ANI
Updated on
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பட்டியபம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தனது சைக்கிளுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பட்டியபம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தனது சைக்கிளுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.-
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில், கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில், கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள்.-
வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெருக்களில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பு.
வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெருக்களில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பு.-
கனமழையால் அசாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆட்டை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர் ஒருவர்.
கனமழையால் அசாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆட்டை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர் ஒருவர்.-
கனமழையால் கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள்.
கனமழையால் கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள்.-
இடைவிடாத பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, பிரம்மபுத்ரா நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இடைவிடாத பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, பிரம்மபுத்ரா நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ANI
பொது மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர்.
பொது மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர்.ANI
கனமழை அடுத்து மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை அடுத்து மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com