இரா.செழியன் மறைவு

இரா.செழியன் - தோற்றம் 28-04-1923மறைவு 06-06-2017

Updated on
1969-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி, குடியரசு துணைத் தலைவர் பதக், மக்களவைத் தலைவர் ஜி.எஸ்.தில்லானுடன் இரா.செழியன் (இடது கோடி).

முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் அமைச்சர் என்.வி.நடராஜன், திமுக தலைவர் கருணாநிதியுடன் இரா.செழியன் (வலமிருந்து 2-ஆவது).

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த சகோதரருமான நெடுஞ்செழியனுடன் இரா.செழியன்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்சௌரி, பத்திரிகையாளர் சோவுடன் இரா.செழியன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோருடன் இரா.செழியன்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் இரா.செழியன்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகருடன் இரா.செழியன்.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுடன் இரா. செழியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com