வாக்களித்த திரை பிரபலங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற  தேர்தலில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜய் சேதுபதி, தனுஷ், சிவா கார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். 
வாக்களித்த திரை பிரபலங்கள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com