ஜெயலலிதா நினைவுநாள்: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
Updated on
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடன்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயால் ஷர்மாவை விமான நிலையத்தில் வரவேற்றபோது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயால் ஷர்மாவை விமான நிலையத்தில் வரவேற்றபோது.
நடிகை கௌதமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்.
நடிகை கௌதமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்.
சிறையில் இருந்து விடுதலையான போது.
சிறையில் இருந்து விடுதலையான போது.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்த நிகழ்ச்சி.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்த நிகழ்ச்சி.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜெயலலிதா.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜெயலலிதா.
வி.ஆர். நெடுஞ்செழியனுடன் அதிமுக ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில்.
வி.ஆர். நெடுஞ்செழியனுடன் அதிமுக ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில்.
நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவரது தாயாருடன்.
நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவரது தாயாருடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com