இலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது.

Updated on
மகிந்த ராஜபட்ச நான்காவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பதவியேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com