ஜெயலலிதா நினைவு நாள் - புகைப்படங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

Updated on
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் நான்காவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார்.

அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள்.
அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள்.
திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982-ல் அரசியலில் தடம் பதித்தார்.

1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா.

1991-ல் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தவர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் நான்காவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் நான்காவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க. தொண்டர்கள்.

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com