விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரண்ட திமுக மற்றும் இடதுசாரிகள் - புகைப்படங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில்,  சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம்.

Updated on
சென்னையில் நடைபெற்ற  போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக மற்றும் இடதுசாரிகள்.

பதாகைகளையும், கொடியையும் ஏந்தி வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com