மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளையொட்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும், உருவப்படத்திற்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவுத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் பழனிசாமி.
மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் பழனிசாமி.
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com