அதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்

அதிமுகவின் 49-ஆவது தொடக்க விழாவையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated on
எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்து, அக்டோபா் 17-ஆம் தேதி 49-ஆவது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது.

எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக அமைச்சர்கள்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.
இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com