பிரசாரத்தை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின் - படங்கள்

படங்கள்: M.K.Stalin/Twitter
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம்.

Updated on
இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், வாக்கு சேகரித்த திமுக தலைவர்.

திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்து ‘உதயசூரியன்' சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பிரசாரத்தின்போது குழந்தையை   வாழ்த்தும் மு.க.ஸ்டாலின்.

அனல் பறக்கும் பிரசாரத்தில்  ஈடுப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மு.க. ஸ்டாலின்.

‘உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com