வாக்களித்த பிரபலங்கள்...

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன்.

Updated on
பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக நிறுவனர் ச.ராமதாஸ்.

குமாரபாளையம், ஆலாம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் வாக்களித்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சைதன்யா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த ராயபுரம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

புள்ளானேரி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

சென்னை ஆழ்வார்பேட்டை  பீமண்ணா கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

வேலூர் காந்தி நகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன்.

தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ.

செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் தனது வாக்கைப் பதிவு செய்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னை சிஐடி நகர் மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

சென்னை தியாகராயநகர் ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் வாக்களித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்.

ஆதம்பாக்கம் புனித மார்க்ஸ் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவரது மனைவி ரீடா.

சென்னை அடையாறு தாமோதரபுரம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்க குடும்பத்துடன் வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

சென்னை சாலிகிராமம் காவேரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

மதுரவாயல், வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்.

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வாக்களித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்.

புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி.

மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு, மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நட்ராஜ், முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன்.

சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  கவச உடையுடன் வந்து வாக்களித்த நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி.

கரோனா தொற்று ஏற்பட்டதால் கவச உடையுடன் வந்து சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  வாக்களித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன். உடன் அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளர் ராஜேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com