எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதைவிட்டு மறையாமல் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

Updated on
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய துணை முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு மக்களிடம் கையைக் குலுக்கி வாக்கு சேகரிக்கும் அதிமுகவினர்.

கோவை அண்ணா சிலை அருகே மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு வந்த சிறுவன்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். திரு உருவ படத்திற்கு அருகில் எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு வந்த சிறுவன்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.

சங்ககிரி அருகே உள்ள சின்னகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் கருப்புச்சாமி.

தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி, வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கந்தர்வர்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் அவரது திரு உருவ படத்திற்கு  மாலை அணிவித்தார்.

நீடாமங்கலத்தில் நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா.

நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காருவள்ளியில் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா  சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ. வெற்றிவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com