மக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்

தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை மேற்கொண்டார். இடம்: கரூர் படம்: ட்விட்டர்

Updated on
காமராஜர் சிலைக்கு மாலை  அணிவித்த பிறகு பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

காங்கேயத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

கரூரில் பிரசாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

கரூரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் தன்னை நோக்கி வந்த சிறுமியை பிரசார வாகனத்தில் ஏற்றி அழகு பார்த்தார். படம்: ட்விட்டர்

சிறுவனிடம் அன்பாக பேசும் ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

தன்னைப் பார்க்க வந்த சிறுமியை பிரசார வாகனத்தில் ஏற்றி மடியில் அமர வைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

சிறுமியுடன் படம் எடுத்துக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

மக்களின் குறைகளை கேட்டு அறியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தாலும், தம்மை நோக்கி வரும் கரங்களை அன்பால் அணைத்துக் கொண்ட ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

பிரசாரத்தை நிறைவு செய்யும் முன்பு மக்கள் மத்தியில் உரையாற்றிய போது.. படம்: ட்விட்டர்

மாட்டுவண்டியில் பிரசாரம் செய்ய வந்த ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. படம்: ட்விட்டர்

பொதுமக்களிடம் மனுக்களை பெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல். படம்: ட்விட்டர்

மக்களிடம் உரையாற்றும் ராகுல் காந்தி. படம்: ட்விட்டர்

ராகுலின் பரப்புரையைக் கேட்க திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி. படம்: ட்விட்டர்

பிரசார கூட்டத்தில் ரூபாய் நோட்டை காட்டும் விவசாயி. படம்: ட்விட்டர்

பரப்புரையைின் போது கை தட்டும் பெண்கள். படம்: ட்விட்டர்

காங்கிரஸ் கட்சியின் சின்னமான கையைக் காட்டும் சிறுவர்கள். படம்: ட்விட்டர்

மாடியில் அமர்ந்து கொண்டு ராகுல் பரப்புரையைக் கேட்டும் பொதுமக்கள். படம்: ட்விட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com