'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக்கூறி பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக்கொண்ட ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு விழாவுக்கு வரும் திமுக கட்சியின் இளைஞர் பிரிவு செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் கட்சி எம்.எல்.ஏ.க்களும்.
பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி.
பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும் முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ பன்னர்செல்வம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பதவியேற்க வரும் பாஜக எம்.எல்.ஏக்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் பதவியேற்க வரும் எம்.எல்.ஏ.க்கள்.