பாரதியார் அருங்காட்சியகத்தில் அமித் ஷா - புகைப்படங்கள்

புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
புதுச்சேரிக்கு வருகை புரிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated on
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியத்தில் அமித் ஷா

பாரதியார் வேடமிட்டிருந்த குழந்தைகளுடன் அமைச்சர் அமித் ஷா

பாரதியார் அருங்காட்சியகத்துக்கு வந்த அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் பாரதியார் வேடமிட்ட குழந்தை

பாரதியாரை வணங்கும் அமித் ஷா
பாரதியாரை வணங்கும் அமித் ஷா
மகாகவி பாரதியாருக்கு மரியாதை செய்யும் உள்துறை அமைச்சர்

அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் அமித் ஷா உடன் தமிழிசை செளந்தரராஜன்

அருங்காட்சியக புகைப்படங்களை  அமித் ஷா-க்கு விளக்கும் தமிழிசை செளந்தரராஜன்

பாரதியார் அருங்காட்சியகத்தில் தரையில் வரையப்பட்டிருந்த ஓவியம்

தரையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைப் பார்வையிடும் அமித் ஷா, தமிழிசை, முதல்வர்  என். ரங்கசாமி உள்ளிட்டோர்

பாரதியார் புகைப்படம் முன்பு அமித் ஷா
பாரதியார் புகைப்படம் முன்பு அமித் ஷா
புதுவை வந்த அமித் ஷாவுக்கு பாரதியார் நினைவு சிலை

பாரதியார் அருங்காட்சியக பதிவேட்டில் கையெழுத்திடும் அமித் ஷா

அமித் ஷாவுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர்

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com