வெற்றி பெற்ற திமுக கூட்டணி - புகைப்படங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated on
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி,  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி,  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com