முதல்வர் பிறந்தநாளில் தலைவர்கள் வாழ்த்து - புகைப்படங்கள்

அரசியல் பிரமுகர்களின் வாழ்த்துகள் மழை - கொண்டாட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Updated on
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி.

சால்வை அணிவித்து வாழ்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான அமைச்சர் உதயநிதி இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com