நடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம்

தமிழில் தெகிடி, முண்டாசுபட்டி ஆகிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம் சென்னையை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. திரையுலகில் காளி வெங்கட்டுக்கு நெருக்கமானவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com