நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே

2012ம் ஆண்டு தமிழ் திரைக்கு அறிமுகமான அஸ்ரிதா ஷெட்டி உதயம் NH4, ஒரு கன்னியும் மூணு களவானிகளும், இந்திரஜித், நான் தான் சிவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை அஸ்ரிதா ஷெட்டியை திருமணம் மும்பையில் இனிதே நடந்து முடிந்தது.
நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com