நடிகை விஷ்ணு பிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் திருமணம் ஆழப்புழையில் இனிதே நடைபெற்றது. திருமணத்தில் நடிகைகள் பாமா, ஸ்ருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினர்.