காதலியை மணந்தார் வருண் சக்ரவர்த்தி - புகைப்படங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது நீண்டகால தோழியை, எளியமுறையில் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

Updated on
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தனது நீண்டகால தோழியை மணந்துள்ள வருண் சக்ரவர்த்திக்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அவரது திருமண படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

வருண் சக்ரவர்த்தி திருமணம் பற்றிய தகவலை கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com