மறுமணம் செய்துகொண்ட தில் ராஜூ

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ மறுமணம் தெலுங்கானா உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர் தில், ஆர்யா, பொம்மரில்லு, பிருந்தாவனம் போன்ற தெலுங்குப் படங்களைத் தயாரித்தவர். இந்நிலையில் இவர்களுடைய திருமண ஏற்பாடுகளை தில் ராஜுவின் மகள் ஹன்ஷிதா ரெட்டி தான் கவனித்தாராம் என்று கூறப்படுகிறது. 
மறுமணம் செய்துகொண்ட தில் ராஜூ
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com